0 விழுப்புரத்தில் போராட்டம்

மருத்துவ கல்லூர் மாணவியர் மூவரின்
மரணத்திற்காக நீதி விசாரணை  கோரி விழுப்புரம் மருத்துவமனையில்
ஆம் ஆத்மி கட்சியின் உள்ளிருப்பு போராட்டம்
 சுமார் 30கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில்
மாநில தலைவர் வசீகரன் அவர்கள் தலைமையில்
உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்
நீதி விசாரணை  கோரி விழுப்புரம் மருத்துவமனையில் ஆம் ஆத்மி கட்சியின் உள்ளிருப்பு போராட்டம் நேற்று இரவு முழுவதும் தொடர்கிறது.