0 விழுப்புரத்தில் ஆம் ஆத்மி கட்சி நண்பர்கள் கைது


 விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணை வேந்தர் மீதும் வழக்குப்பதியவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர் வலியுறுத்தினர். ஆம் ஆத்மியினரை காவல் துறை கைது செய்தது