0 அரசியல் மாற்றமானது தனிமனித ஒழுக்கத்திலிருந்து துவங்க வேண்டும் - அரசியல், பாதை குறித்த சகாயம் IAS அவர்கள் காணொளி

இளைஞர்கள் தங்கள் அரசியல் களத்தை தேர்ந்தெடுத்துவிட்டார்கள், நமது ஆம் ஆத்மி தலைமையிலான அரசை வெகு விரைவில் தமிழகத்தில் வேறுன்ற செய்வோம் என்பதில் மாற்றுகருத்து இல்லை.அரசியலில் தூய்மையும் நேர்மையும் முக்கியம் அது தனி மனித ஒழுக்கத்திலிருந்து துவங்க வேண்டும் என்பதை வழியுறுத்தும் சகாயம் IAS அவர்களின் காணொளி பதிவை பாருங்கள்.