0 விலையில்லா விருப்பமனு - ஆம் ஆத்மி ..

மக்களுக்காக பாடுபட விருப்பமிருக்கும் நபர்கள் தானே
சட்டசபைக்கு செல்ல வேண்டும் ...

அதற்கு எதற்கு விருப்பமனுக்கு பல ஆயிரங்கள்...
அதுமட்டுமல்லாமல்
தலைவன் பெயரிலும் தலைவி பெயரிலும்
பல லட்சங்கள் கட்டி மனு செய்யனும்....
இதில் வெட்ககேடு தனி தொகுதிக்கும் சேர்த்து
தலைமை பெயரில் விண்ணப்பிக்கிறார்கள்...
எல்லாம் பணம் பண்ணும் வித்தைகள் தானே...

மக்கள் சேவை செய்ய
மன நிறைவோடு அழைக்கிறோம்...
பைசா செலவில்லாமல் விருப்பமனு தாருங்கள் ... என
அழைக்கிறது ... ஆம் ஆத்மி....

தேவை...
சேவை மனபான்மையும் ...
மாசில்ல பெயரும் ...
சுத்தமான கரங்களும் ...
உடன் அடையாள சான்றும் ... இருந்தால் போதும்..
ஆம் ஆத்மி ஆதரவு கரம் நீட்ட தயாராக இருக்கிறது....
மக்கள் முடிவு படி நீங்களும் M.L.A  ஆகலாம்...

திருப்பூர் மாவட்டத்தில் ...
அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு ...
கோவை மாவட்ட கமிட்டி உறுப்பினர் சாந்த மூர்த்தி அவர்களும்...

பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு ...
பல்லடம் தொகுதி செயலாளர் மணிதாசன் அவர்களும்
விருப்ப மனு கொடுத்துள்ளனர்..

இனி வரும் மனுக்களையும் சேர்த்து ஆய்வு செய்து
மாநில தலைமைக்கு ....
திருப்பூர் மாவட்ட கமிட்டி பரிந்துரை செய்யும்....

இவண் ...
திருப்பூர் மாவட்ட கமிட்டிக்காக,
எஸ்.சரவணபிரகாஷ்.
மாவட்ட இணைச்செயலாளர்