0 டெல்லி அரசின் சாதனைகளை புகழ்ந்து தினகரன் நாளிதழில் வெளியான செய்திகளின் தொகுப்பு

   அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்ற ஒரான்டு சாதனைகளை பற்றி தினகரன் நாளிதழில் இரண்டு பக்கங்கள் ஒதுக்கப்பட்டு விரிவான தகவல்களை வழங்கியிருக்கிறது.

      டெல்லி மக்களின் துயர்போக்க வந்த நாயகனாகவே அரவிந்த் கெஜ்ரிவாலை அம்மாநில மக்கள் எண்ணுகிறார்கள். ஊழல் செய்த உறுப்பினர் யாராக இருந்தாலும் கெஜ்ரிவாலின் கிடுக்கிபிடிக்கு தப்ப முடியாது என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்திவருகிறது. நமது ஹீரோ அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள்.தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிவெகு வேகமாகவும், மக்களின் மனதில் கதாநாயகனாகவும் வளர்ந்து வருகிறது என்பதை நிகழ்காலம் நமக்கு தெளிவாக படம் பிடித்து காட்டி வருகிறது.

.
- thanks DINAKARAN NEWS