2 ஆம் ஆத்மியின் இலவச சட்ட ஆலோசனை பயிற்சி வகுப்புகள்

இலஞ்சம் கொடுக்காமல் உரிய முறையில் சான்றிதழ்கள், சேவைகள் வாங்குவது குறித்து நமது திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

அவ்வாறாக பயிற்சியில் சேர அல்லது ஆலோசனைகள் தேவைப்படுவோர்கள்
கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்

7811008050
திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி