0 RTI - தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விரிவான விளக்கம் மற்றும் மாதிரி படிவங்கள்

      அனைவருக்கும் பயன்படும்படியாக தமிழில் எளிமையாக புரியும்படியான PDF வடிவில் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய தொகுப்பை பகிர்ந்துள்ளோம். மேலும், அனைத்து மாவட்ட தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் விரிவாக இணைக்கப்பட்டுள்ளது, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் முழுமையாக வாசித்து தங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு தங்களால் முடிந்த அளவு மனுக்கள் எழுதி தருவது, தகவல் அறியும் சட்டத்தை பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தான பிரச்சாரங்களை மேற்கொள்ளுங்கள்.



ஊழல், இலஞ்சம்  இல்லாத தமிழகம் நமது முயற்சியால் விரைவில் மலரும்.