0 ஆம் ஆத்மியாக வாழ 18 கட்டளைகள்

#1.தலைமைக்கு கீழ்படி
#2. முதல் கட்டளையை கட்டாயம் கடைபிடி
#3. தனி மனித ஒழுக்கமே ஆம் ஆத்மியாய் இருப்பதற்கு அடிப்படை தகுதி
#4. மது மற்றும் எந்த போதைக்கும் அடிமையாகமல் உடலை உறுதியாக்கு
#5. குடும்பத்தை நேசி, சேமிப்பை கட்டாயம் ஆக்கு.
#6. தேவைக்கு அதிகமாக செலவு செய்வதும், கடன் வாங்குவதும் தனி மனித ஒழுக்கத்தை உடைக்கும் முதல் காரணிகள்
#7. மாதம் ஒருமுறையேனும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது நலம்
#8. அரசின் சட்டங்களை மதித்து பின்பற்று
#9. சட்டத்தை மீறுபவர்களை தைரியமாக தட்டிகேள்
#10. உன் நண்பனுக்கு அவசரத்திற்கு உதவி செய்
#11. உள்ளூர் விழாக்களில் குடும்பத்துடன் கலந்துகொள்.
#12. சினிமா, பொழுதுபோக்கு போல உலக நடப்புகளையும் தெரிந்துகொள்
#13. பொதுவுடமையை பற்றிய அறிவை வளர்த்துகொள்
#14. எந்த இடத்திலும் தனிப்பட்ட செல்வாக்கை சுயலாபத்திற்காக பயன்படுத்தாதே
#15. உள்நாட்டு தயாரிப்புகளுக்கு அதிக முக்கியதுவம்கொடு
#16. விவசாயி, நெசவாளி, ஆசிரியர் மூவருக்கும் எவ்விடத்திலும் மதிப்பளி
#17. வாரத்திற்கு ஒரு மணி நேரம் அடிப்படை அரசியல் குறித்து சொல்லிகொடு
#18. துன்பத்திலும் நேர்மையை கடைபிடிப்பவனை "எந்த" இறைவனும் தேடி வருவான் என்பதை உறுதியாக நம்பு.

மேற்கண்ட பதினெட்டு கட்டளைகளையும் தொடர்ந்து கடைபிடிப்பேன் என்று நான் ஆம் ஆத்மியாய் உறுதியளிக்கிறேன்.